Post Top Ad
சிவகாசி அருகே 1200 ஆண்டுகள் பழமையான குடவரைக் கோயில்
ASIRIYARMALAR
ஆகஸ்ட் 29, 2020
சிவகாசி அருகே சொக்கலிங்காபுரத்தில் கண்டறியப்பட்டுள்ள குடவரை கோயிலின் முன்புறத் தோற்றம். (இடது) கோயிலின் உள்பகுதியில் ஓய்வுபெற்ற தொல்லியல் துறையினா். சிவகாசி: விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சுமாா் 1,200 ஆண்டுகள் பழமையான குடவரை கோயில் கண்ட...