STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*🔰🔰பேராவூரணியில் விநோதம் அரசு பள்ளியில் சேரும் மாணவருக்கு தங்கநாணயம்: பெற்றோருக்கு ரூ.1,000; கிராம மக்கள் ஏற்பாடு* பேராவூரணி ஒன்றியம் துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை பள்ளியில் சேர்த்தால் மாணவருக்கு ஒரு கிராம் தங்க நாணயமும் பெற்றோருக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகையும் கிராம மக்கள் வழங்குகின்றனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும் பெற்றோருக்கு. ஊக்கத்தொகையாக ரூபாய் 1000 வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே 15 புதிய மாணவர்கள் சேர்ந்தனர். புதிதாக சேர்ந்தவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா கூடுதல் தொடக்கக்கல்வி அதிகாரி அங்கயற்கண்ணி தலைமையில் பள்ளியில் நடைபெற்றது. *தமிழ் இணைய செய்திகள்* விழாவில் புதிதாகசேர்ந்த 15 மாணவர்களுக்கு நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கினர். 15 குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தலா ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கூட்டத்தில் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது புதிதாக 50 மாணவர்களை சேர்ப்பது என்றும் அவர்களுக்கும் இதேபோல் தங்க நாணயமும் ஊக்கத்தொகையும் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம் என்ன? இரண்டு முக்கிய ராஜதந்திர நிகழ்வுகளுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டில் ஏவுகணை சோதனைகள் நிறுத்தப்பட்டு அணு ஆயுத சோதனைத் தளங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் வட கொரிய தலைவருக்கு என்ன லாபம் என்ற கேள்வியை முன் வைக்கிறார் ஆய்வாளர் அங்கித் பான்டா. வட கொரியாவின் இந்த அறிவிப்பு தலைப்புச் செய்திகளாக வலம்வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அணுசக்தி மற்றும் ஏவுகணை

சொந்த பணத்தில் ஏரிகளை தூர்வாரும் ஒய்வு பெற்ற ஆசிரியர் தியாகராஜன் ’ ஓய்வுக்குப் பின்பும் நாட்டை முன்னேற்ற துடிக்கும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மறுக்கும் அரசின் நிலைபாடு மாறுமா? ?

மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால் அபராதம்! பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருப்பதாக மனுக்கள் பெறப்பட்டால், உரிய பள்ளி தலைமையாசிரியருக்கு அபராதம் விதிக்க

உத்தரவு நகல்கள் உரிய நேரங்களில் கிடைக்கிறதா? நீதிமன்றத் தீர்ப்புகள், உத்தரவு நகல்கள் உரிய நேரங்களில் கிடைக்கிறதா என்று விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சரவணக் குமார் மனு ஒன்றைத் தாக்கல் செய்

காங்கிரஸ் கூட்டணி குறித்து மார்க்சிஸ்ட் முடிவு! கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணியோ, புரிந்துணர்வோ வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டு, அது குறித்து வரைவு தீர்மானம் நிறைவேற்

வடகொரியா அறிவிப்பு: வரவேற்கும் அமெரிக்கா ஜப்பான்! ஏவுகணை மற்றும் அணு ஆயுதச் சோதனைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் வுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. கடந்த சில மாதங்களாக

மகப்பேறு விடுப்பு பணிக்காலமாகக் கருத வேண்டும்! விருதுநகர் மாவட்டம், சிவகாசிக்கு அருகே உள்ள சித்துராஜபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் பயிற்சி மருத்துவரா

பேருந்து விபத்து: 7 பேர் பலி 25 பேர் படுகாயம்! விரைவாக செல்லும் ஜெயவிலாஸ் பஸ்களின் வேகம் இனியாவது கட்டுப்படுத்தப்படுமா??

கர்நாடக தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள்!

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு மற்றும் பணியிட மாறுதல்

🔶🌏🎾DEE - 2018/19 STAFF FIXATION - கட்டாயம் பணிநிரவல் உண்டு, EMIS படி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம், உயர் தொடக்க வகுப்பில் 100 மாணவர்களுக்கு கீழ் இருந்தால் 2பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மட்டுமே - சேலம் DEEO செயல்முறைகள் :

*🔴🔴🔴பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி: செங்கோட்டையன்*

🌈 *CPS - குடும்பத்துக்கு உதவாத பென்ஷன் திட்டம்!*

Subscribe Here