STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட விதம்! கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று தாய்லாந்து நாட்டின் சியாங் ராய் மாகாணத்திலுள்ள தாம் லுவாங் குகைக்குள் சென்றனர் மூ பா எனும் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள். அந்த அணியின் பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங் இவர்களை அழைத்துச் சென்றார். திடீரென்று குகைக்குள் வெள்ளம் பாய்ந்ததால் இவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. அவர்கள் கொண்டுவந்த சைக்கிள்கள் குகை வாசலில் இருந்ததை வைத்து, அப்பகுதியில் உள்ளவர்கள் அவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டதைக் கண்டுபிடித்தனர். சுமார் இரண்டு வார காலமாக, அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது தாய்லாந்து அரசு. சுமார் நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த குகைக்குள் நீரும் சகதியும் தேங்கியிருப்பதால் மீட்புப் பணிகளில் பெரிய அளவில் முன்னேற்றமில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மீட்புப்படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர். இவர்களது உதவியோடு, நேற்று (ஜூலை 8) மாலை தாய்லாந்து நேரப்படி 5.40 முதல் 7.30 மணி வரை நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இது

அதிர்ச்சி..... மீன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா....?? சென்னை மீன்களின் உடலில் புற்றுநோய்க் காரணி! இரு வேறு நாட்களில், சென்னையிலுள்ள இரு பெரும் மீன் சந்தைகளிலிருந்தும் சில வகை மீன்கள் வாங்கப்பட்டன. அந்த மீன்கள் பல்கலைக்கழக அறிவியலாளர்களால் ஆய்வுக் கூடங்களில் பரிசோதிக்கப்பட்டன. கடந்த 4 மற்றும் 8 தேதிகளில் இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது போன்ற பிரத்யேகமான பரிசோதனைக்காக ஃபார்மலின் கண்டறியும் சோதனைக் கருவி உருவாக்கப்பட்டது.

சென்னை மாணவிக்கு அமெரிக்க நிறுவனம் ஊக்க விருது* *🔶அமெரிக்காவில் உள்ள தியேல் அறக்கட்டளையின் 2018 ம் ஆண்டிற்கான தியேல் பெல்லோஷிப் விருது , சென்னையைச் சேர்ந்த 21 வயதான மாணவி அபர்ணா கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது*

கனவு ஆசிரியர் - 2018 | மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (9.7.2018) தலைமைச் செயலகத்தில் "கனவு ஆசிரியர்" விருதுகளையும், ஊக்கத் தொகையாகதலா 10,000 ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்கள்.

பள்ளிக்கல்வி இயக்குநர்களின் பொறுப்பு மாற்றம் : மாற்றம் என்ன?

*_Digital SR - Teachers Form_* ›

*🌹👉தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின்Workplace by facebook என்றால் என்ன?* *👉Workplace-ன் சிறப்பம்சங்கள் யாவை?* *👉அரசு விளக்கம்* 🔖

மிகவும் பிற்படுத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகள் அரசு உதவித்தொகை பெறுவதற்கான வருமான வரம்பு 25000/- லிருந்து 72000/- ஆக உயர்த்தப்பட்டதற்கான துறை ஆணையரின் கடிதம்!!!( அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் இதை கவனித்து வருமானச் சான்று அளிக்கலாம்.)

நிதித்துறை (2018-2019) கோரிக்கை எண்.50, ஓய்வூதியங்களும் ஓய்வூதியகால நன்மைகளும் கொள்கை விளக்கக் குறிப்பு! (தமிழில்)

*💢ஆசிரியர் பயிற்சி படிப்பில் இனி பட்டதாரிகளும் சேரலாம்!*

வினாத்தாள் வெளியானதன் எதிரொலி சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளில் ஜெராக்ஸ் வினாத்தாள்*

🔴அண்ணா பல்கலை.யில் 270 ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்*

இப்படியும் ஒரு ஆசிரியரா? மாணவர்களுக்காக டிரைவராக மாறிய அசத்தல் ஆசிரியர்*

மீண்டும் ஒரு பாசப் போராட்டம்! சமூகத்தில் ஆசிரியர் பகளிப்பு தவிர்க்க முடியாத இடத்தில்.......

நாளை பயிற்சியின் போது CEO PORTEL APP பயன்படுத்தப்பட உள்ளதா? 9.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு LATE ATTENDANCE ஆ?

Subscribe Here