STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உலக சாதனை நிகழ்ச்சிக்காக பற்களால் காரை இழுத்து சென்ற பள்ளி மாணவன்*

பி.ஆர்க். கட்டடவியல் படிப்புக்கான கலந்தாய்வு: விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி நாள்*

ஐடிஐக்களில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்*

எம்.பி.பி.எஸ்.: 62% இடங்களை பெற்ற மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள்*

சான்றிதழைத் தொலைத்த மாணவரை எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் அனுமதிக்க உத்தரவு*

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கு நாளை நீட் தேர்வு*

தகுதித்தேர்வில் விலக்கு கிடைக்குமா : காத்திருக்கும் 5,500 ஆசிரியர்கள்* *🔴தமிழகம் முழுவதும் 5,500 பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்* *🔴அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறுபான்மையினர்

🔶கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பள்ளிக்கு பூட்டுப் போட்ட மாணவர்கள்* *🔴மரக்காணம் அருகே வசவன் குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு பூட்டுப்போட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர்* *🔴மரக்காணம் அருக

ஆசிரியர் தகுதித் தேர்வு, டிஎன்பிஎஸ்சி குரூப் 2: பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச பயிற்சி* *💫டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம் ஜூலை 8, 14 ஆகிய தேதிகளில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார்

சென்னைப் பல்கலை. இலவசக் கல்வித் திட்டம்: 272 பேர் சேர்க்கை* *🔷சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வித் திட்டத்தின்கீழ் 272 மாணவ, மாணவிகள் பல்வேறு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்*

IT returns தொடர்பான விளக்கங்கள்...!!வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31....!! மாதச்சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அவர்களின் சம்பளம் பெற்று வழங்கும் அதிகாரிகள் TAN எண் பெற்றிருப்பவராக (TAN holder) இருந்து அவர் வழியாக ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்திற்கு E-TDS (24-Q) தாக்கல் செய்யும்பட்சத்தில் அவரிடம்  சம்பளம் பெறும் ஊழியர்களில் வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரின் கணக்கிலும் 26as படிவத்தில் onlineல் பதிவாகும்.

நீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க… மைதா, எண்ணெய், வறுத்த உணவு இவை மூன்றுமே உடலில் கொழுப்பும், சர்க்கரையும் அதிகரிக்க கூடியவை. இவை மூன்றையும் கண்ணை மூடிக் கொண்டு தவிர்த்து விடுவது உடலுக்கு நல்லது. டீ, காபியுடன் நாம் மிகவும் விரும்பும் உணவு இந்த வடை. சராசரியாக நீங்கள் சாப்பிடும் ஒரு வடையில் 200-250 கலோரிகள் இருக்கின்றன.

15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம் செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக தெரியும். இத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். 

பி.இ. கல்விக் கட்டண நிர்ணய ஆய்வுக்குழு: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைமுறை* *🔶பொறியியல் கல்விக் கட்டண ஆய்வுக் குழுவை மீண்டும் நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது* *🔶2015-ஆம் ஆண்டுக்குப் பின் முடங்கியிருந்த இந்த ஆய்வுக் குழு, இப்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது*

ஒரு நட்சத்திரத்தை சுற்றி வாயு மற்றும் தூசுகளால் உருவாகிவரும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் படமெடுத்துள்ளனர். பிடிஎஸ் 70 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குள்ள நட்சத்திரத்திற்கு 10 மில்லியனுக்கும் குறைவான வயதே இருக்குமென்றும், மேலும் இதன் துணைக்கோளின் வயது 5 முதல் 6 மில்லியன் வயதுகள் இருக்குமென்றும் தெரியவந்துள்ளது.

Subscribe Here