மே 2018 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ் இணைய செய்திகள் குழுவின் கல்விப்புத்தாண்டு வாழ்த்துகள்!!

மே 31, 2018 0

ஒரு மாதமாய் மௌனம் காத்த பள்ளிப்பூங்கா நாளை முதல் பேசப்போகிறது கரும்பலகைகள் முகம்கழுவி தயாராய் இருக்கும் வண்ணப்பொட்டு இட்டுக்கொள்ள வகுப்பறைகள் உங்களை சுவாசிக்க காத்திருக்கும்  விளையாட்டு மைதானமோ பசுமை போர்த்தி துள்ளி குதிக்கும்.. கல்வி அரும்புகளே க...

Read More

Flash News : DEE - Teachers Transfer Counseling 2018 - Apply last Date : 07.06.2018 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பித்தல் -சார்பு தொடக்கக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை

‘இந்தாண்டிலிருந்து பள்ளிக் கல்வித் திட்டங்களை மேம்படுத்தும் மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பள்ளிகளின் செயல்திறனை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை

மே 31, 2018 0

பள்ளிகளின் செயல்திறனை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை நிதியுதவி வழங்கப்படும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சமக்ரா அபியான் திட்டத்துடன், சர்வ சிக்ஷா அபியான், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் மற்றும் ஆசிரியர் பயிற்சித...

Read More

பள்ளிக்குச் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு! பள்ளிக்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே 31, 2018 0

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசலடி சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளிக்குச் செல்வதற்கு 30 அடி சாலை உள்ளது. இந்தச் சாலையில் 20 அடி வரை கலைமணி என்பவர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக் கோரி பள்ளியின் தாளாளர் சென...

Read More

*📗📘TRB மூலம் 3,392 உதவிப்பேராசியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - - அமைச்சர்*

*📘📗ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ள மாவட்டத்திற்கு முன்னுரிமையில் மாறுதல்: பள்ளிக்கல்வி செயலாளர் உத்தரவு!*

*ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டியவைகள் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - செயல்முறைகள் (31.05.2018)*

ஜூன் 5 தேதி நீட் தேர்வு முடிவு வெளியீடு

👇👇 *Schools Free Mid Day Meals List 2018-2019 | பள்ளியில் மதிய உணவுத்திட்டத்தில் எந்த தேதியில் என்ன உணவு வழங்க வேண்டும் என்ற அட்டவணை வெளியீடு.*

துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு, ஊதியம்: ரூ.15,000- முதல் ரூ.50,000 வரை

மருத்துவக் காப்பீடு திட்டத்தில் நரம்பு அழற்சி நோய்க்குச் சிகிச்சை!  சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

மே 31, 2018 0

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், நரம்பு அழற்சி நோய்க்குச் சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், உலக நரம்பு ...

Read More

NMMS Scholarship Amount increased from Rs.6000 to 12000 per annum effect from April 2017

கோடை விடுமுறை முடிவு: பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

மே 31, 2018 0

கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன. தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்...

Read More

தனியார் பள்ளிகள் சிறந்த பள்ளிகள் என்பதற்கான அளவுகோல் எது. 10 &12ம் வகுப்பு தேர்ச்சியா.. அரசு பள்ளிகளைப்போல் தனியார் பள்ளிகளில் அடைவுத்திறன் மதிப்பீட்டு தேர்வுகள் உண்டா.. வாசித்தல் திறன் ஆய்வு உண்டா.  அரசின் அறிவிப்பால் தொடக்கக்கல்வித் தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி...

மே 31, 2018 0

தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை சமூகத்தில் நலிவுற்ற ஏழை எளிய  குழந்தைகளும் அனுபவிக்க வேண்டுமாம், அதனால்  அரசுப்பள்ளிக்கு வர  வேண்டியவர்களை தனியார் பள்ளியில் கொண்டுபோய் சேர்க்கனும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.  அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குற...

Read More

*👉👉👉வகுப்புகளில் கைடு, நோட்ஸ் பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை!!*👉

👉🏻 *6-9 வகுப்பு மாணவர்களின் அடைவுத்திறன் கண்டறிதல்தேர்வு மற்றும் bridge course அளித்து மாணவர்களின் தரத்தை மேம்படுத்துதல்*

தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி வரன்முறை -உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

💢💢 *_G.O Ms 403 - Transfer Counselling For Teachers 2018 - Guidelines And Order Issued (29.05.2018)_*

மே 30, 2018 0

Click Here - G.O Ms 403 - Transfer For Teachers 2018 - Guidelines And Order Issued (29.05.2018) - PDF ...

Read More

நெல்லையில் ஆசிரியர் பணியிட நியமன ஆணைக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

மே 30, 2018 0

திருநெல்வேலி, நெல்லையில் ஆசிரியர் பணியிட நியமன ஆணைக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். மாவட்ட கல்வி அலுவலரிடமும் விசாரணை நடக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ஜா...

Read More

2018 - 19 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அதிரடி மாற்றங்கள்

மே 30, 2018 0

 1. மேல்நிலை , உயர்நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள்  கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் - மாறுதல் ஆணை  வழங்குபவர்  -   DEO 2. மேல்நிலை , உயர்நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்...

Read More

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க திட்டம் : செங்கோட்டையன் தகவல்

மே 30, 2018 0

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து முதல்வருடன்  ஆலோசனை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிகல்வித்துறை மானிய கோரிக்கையில் விவாதத்தின் போது, எம்எல்ஏ செம்மலை ( மேட்ட...

Read More

மே 13ல் நடந்த தேசிய சட்ட கல்வி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு_*

மே 30, 2018 0

சென்னை : மே 13ல் நடந்த தேசிய சட்ட கல்வி நுழைவுத்தேர்வு (CLAT) முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. http://www.clat.ac.in  என்ற தளத்தில் ஜூன் 6 வரை மட்டுமே மாணவர்கள் தேர்வு முடிவை பார்க்க முடியும்.தொழில் நுட்பக் கோளாறால் மீண்டும் தேர்வு நடத்த கோரிய...

Read More

புதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் விருதுக்கு நிதி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்

மே 30, 2018 0

128 பள்ளிகளுக்கு 192 லட்சம் செலவில் புதுமைப்பள்ளி விருது வழங்கப்படும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2 லட்சமும் வழங்கப்படும். 192 ஆசிரியர்களுக்கு 10,000 வீதம் 19.2 லட்சம் செலவில் பாரா...

Read More

சென்னையில் புதிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

மே 30, 2018 0

சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில்  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்  நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெரிலேயே,  டிபிஐ வளாகத்தில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.39 கோடியே 90 லட்சம் செலவில்  ஒருங்கிண...

Read More

புதிய கற்றல் முறையின் படிநிலைகள்

மே 30, 2018 0

மதிப்பீடு செயல் 90 நிமிடம் அதில் 30 முதல் 45 நிமிடம் மதிப்பீடு பிறகு மாணவர்கள் நிலைக்கு ஏற்ப பயிற்சிபுத்தகத்தில் உள்ள வளப்படுத்துதல் அல்லது மேம்படுத்துதல் செயல்பாடுகள் செய்தல்!! ...

Read More

பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை 2018 - 2019 அறிவிப்புகள் - ALL OFFICIAL COPY PUBLISHED

மே 30, 2018 0

CLICK HERE - MINISTER ASSEMBLY ANNOUNCEMENT 2018 - OFFICIAL COPY PUBLISHED ...

Read More

போராடினால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்! : ரஜினி

மே 30, 2018 0

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டுச் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்யத் தொடங்கினால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று கருத்து தெரிவித்தார். கடந்த 22ஆம் தேதியன்று ...

Read More

வீட்டு வசதித் திட்டத்தில் 1.65 லட்சம் பேர் பயன்! பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 1,65,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்

மே 30, 2018 0

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 1,65,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூ...

Read More

போர் நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

மே 30, 2018 0

போர் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், எல்லையில் இனி துப்பாக்கிச் சூடு நடத்தமாட்டோம் என இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ரமலான் பண்டிகையை ஒட்டி இந்திய...

Read More

கல்வித் துறை பற்றி வெள்ளை அறிக்கை: காமராஜர் பேத்தி

மே 30, 2018 0

தமிழக அரசு சுமார் 800-க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடப் போகிறது என்று கடந்த வாரம் வெளியான தகவலுக்கு இதுவரை கல்வித்துறை தரப்பில் உறுதியான மறுப்பு எதுவும் வரவில்லை. இந்த விவகாரத்தில் பல கட்சிகள் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்த நிலையில் காமராஜர் குட...

Read More

புற்றுநோய்க்கு உள்நாட்டில் மருந்து உற்பத்தி?

மே 30, 2018 0

புற்றுநோய் மருந்து தயாரிக்க, உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் புற்றுநோய் மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் பெருமளவில் சீனாவில் ...

Read More

கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் பதவி உயர்வு முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு நேர்முக உதவியாளர் பதவிக்கு 

மே 30, 2018 0

நேர்முக உதவியாளர் பதவிக்கு முன்னுரிமை-( கண்காணிப்பாளர் பதவியிலிருந்து) CLICK HERE கண்காணிப்பாளர் பதவிக்கு முன்னுரிமை-( இருக்கை கண்காணிப்பாளர் பதவியிலிருந்து ) CLICK HERE இருக்கை கண்காணிப்பாளர் பத விக்கு முன்னுரிமை-( உதவியாளற் பதவியிலிருந்து) CLICK...

Read More
Page 1 of 121012345...1210Next �Last

Subscribe Here